தமிழக தேர்தல் இலவசங்கள்: தடை கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
புதுடெல்லி: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் அறிவித்துள்ள இலவசத் திட்டங்களுக்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை, அவசர வழக்காக விசாரிக்க ...

