பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!
தொழில்நுட்ப உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் பேட்டரி துறையில் ஒரு முக்கிய முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளனர். ‘குவாண்டம் பேட்டரி’ (Quantum Battery) எனப்படும் புதிய ...

