“விவசாயக் கடன் ரத்து; இலவச உயர்கல்வி” – தஞ்சையில் விஜய் அதிரடி வாக்குறுதிகள்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், விவசாயிகளுக்கான பயிர்க்கடன் ரத்து மற்றும் மாணவர்களுக்கான கல்விச் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் ...

