“தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகளுக்கு உளம்நிறைந்த உகாதி வாழ்த்து” – முதல்வர் மு.க.ஸ்டாலின்
தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் புத்தாண்டான உகாதி திருநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...

