“1 ட்ரில்லியன் டாலர்; தமிழ்நாட்டு மகளிரை உயர்த்துவதே அடுத்த 5 ஆண்டு கால இலக்கு” – முதலவர் ஸ்டாலின்
"அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து மகளிரையும் உயர்த்தும் சமூக விடுதலை இலக்கினை உறுதியாக அடைவோம். தமிழகத்தின் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரக் கனவை முன்னின்று நிறைவேற்றப் போவது ...

