சிலிண்டர் தட்டுப்பாடு: அண்ணாமலையார் கோவிலில் லட்டு, பிரசாதங்கள் வழங்குவது நிறுத்தம்!
பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நிலவி வரும் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதத் தயாரிப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு ...

