வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: தமிழக அரசு அதிரடி – மின் கட்டண சலுகை, மானியங்கள் அறிவிப்பு!
தமிழகத்தில் நிலவி வரும் வணிக ரீதியிலான எரிவாயு சிலிண்டர் (Commercial LPG) தட்டுப்பாட்டை சமாளிக்கவும், உணவகங்கள் மற்றும் சிறு தொழில்களைப் பாதுகாக்கவும் தமிழக அரசு பல்வேறு அதிரடி ...

