“திமுக கூட்டணிக்கு தமிழர் தேசிய முன்னணி ஆதரவு” – பழ.நெடுமாறன் அறிவிப்பு
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தமிழர் தேசிய முன்னணியின் நிறுவனத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். மாநில செயற்குழு கூட்டம் தஞ்சாவூரில் நேற்று ...

