“2 தொகுதியில் போட்டி, விஜய்க்கு பயமா?; திருச்சி கிழக்கில் திமுகவுக்கே வெற்றி!” – கே.என்.நேரு
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிடும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அதன் ...

