“ஈரான் போர் ஒரு பொய்!” – டிரம்ப் நிர்வாகத்தை உலுக்கும் உளவுத்துறை உயரதிகாரியின் ராஜினாமா
ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) இயக்குநர் ஜோசப் கென்ட் (Joe Kent) ...

