சந்திர கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்பட்டது – தரிசன நேரத்தில் மாற்றம்!
சந்திர கிரகணத்தை முன்னிட்டு, உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் இன்று காலை மூடப்பட்டது. கிரகணம் முடிந்து பரிகார பூஜைகள் செய்யப்பட்ட பின்னரே பக்தர்கள் மீண்டும் தரிசனத்திற்கு ...

