தமிழக தேர்தல் அதிகாரியிடம் விஜய் புகார்: 10 அதிகாரிகளை மாற்றக் கோரி அதிரடி மனு!
தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் அதிரடியாக நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பெரம்பூரில் தனது ...

