விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: துப்பு துலங்கியது எப்படி? தென் மண்டல ஐஜி விளக்கம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12-ஆம் வகுப்பு மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளி கைது செய்யப்பட்டது குறித்து தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி விரிவான ...

