வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச் 27 கடைசி வாய்ப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட தகுதியுள்ள நபர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒரு நற்செய்தியை வழங்கியுள்ளது. இறுதிப் பட்டியலில் உங்கள் ...

