பெட்ரோல் டீசல் தட்டுப்பாடா? ”பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்” -முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
மேற்காசியப் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி குறித்துப் பொதுமக்கள் தேவையற்ற பதற்றமடைய வேண்டாம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் ...

