Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

பொங்கல் பரிசு கூப்பன்களை பறித்து சென்ற ஊராட்சி தலைவர்

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
10/01/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
பொங்கல் பரிசு கூப்பன்களை பறித்து சென்ற ஊராட்சி தலைவர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

செய்யாறு அருகே கடுகனூர் கூட்டுறவு விற்பனையகத்தில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான கூப்பன்களை கூட்டுறவு சேல்ஸ்மேனிடம் இருந்து ஊராட்சி மன்ற தலைவர் அத்துமீறி பிடுங்கி எடுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதி கடுகனூர் கிராமம். இக்கிராமத்தில் 437 குடும்ப அட்டைகள் உள்ளது. இக்குடும்ப அட்டைதாரர்களுக்கு கூட்டுறவு கடை எண் எப்பி 043 விற்பனையகத்தில் பொருட்கள் விநியோகம் செய்து வருகின்றனர். இந்த கடையின் சேல்ஸ்மேனாக பில்லாந்தி பகுதியைச் சேர்ந்த சின்னதுரை என்பவர் பணியாற்றி வருகிறார்.

கடுகனூர் கிராமம் மற்றும் கடுகனூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தமிழக அரசு வழங்கக்கூடிய பொங்கல் பரிசு தொகுப்புக்கான கூப்பன்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேல் ஆதிராவிடர் குடியிருப்பு பகுதியில் சேல்ஸ்மேன் சின்னதுரை குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசு கூப்பன் விநியோகம் செய்து வந்த நிலையில். பிற்பகலுக்கு மேல் அங்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் சந்தோஷ் குமார் என்பவர் சேல்ஸ்மேனிடம் இருந்து குடும்ப அட்டைதாரர்களுக்கான பட்டியலை பிடுங்கி எங்கள் பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு கொடுக்க வேண்டும் எனக்கூறி 10 க்கும் மேற்பட்ட கூப்பன்களில் கையெழுத்திட்டு பிடுங்கிக் கொண்டு சேல்ஸ்மேன் இடம் பட்டியலை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

ஊராட்சி மன்ற தலைவர் கையெழுத்திட்ட கூப்பன்கள் இறந்த நபர்களுடையது இது செல்லாதது என தெரியவந்துள்ளது.
இது குறித்து சேல்ஸ்மேன் சின்னதுரை உடனடியாக வட்ட வழங்கல் அலுவலர் சங்கீதா மற்றும் கூட்டுறவுத்துறை தனி அலுவலர் முருகேசன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

AlsoRead

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

ஊராட்சி மன்ற தலைவர் சேல்ஸ்மேன் இடம் இருந்து பட்டியலை மற்றும் கூப்பனை பிடுங்கி சென்றது விசாரணையில் தெரிய வந்தது.

கூப்பனில் 6 நபர்கள் இறந்து விட்டதாக அறியப்படுகிறது. இதனை பயன்படுத்தி பணம் மற்றும் இலவச பொருட்கள் பெறும் நோக்கில் பிடுங்கி சென்று இருக்கலாம். எனவே சம்பந்தப்பட்ட கடையின் குடும்ப அட்டைகள் ஆய்வு செய்து பணம் மற்றும் இலவச பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் சேல்மேனிடம் அத்துமீறி ஊராட்சி மன்ற தலைவர் கூப்பன்களை பிடுங்கி சென்ற சம்பவம் குறித்து சேல்ஸ்மேன் பெரணமல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags: ஊராட்சி தலைவர்கடுகனூர்கூப்பன்செய்யாறுபொங்கல் பரிசு
Previous Post

விவசாய நிலங்களை அமைச்சர் நமச்சிவாயம் ஆய்வு

Next Post

கொரோனா பரிசோதனைக்காக பள்ளி மாணவர் 2 மணி நேரம் காத்திருப்பு

Related Posts

Tamil Nadu Rajya Sabha Members

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026
Iran Navy

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

05/03/2026

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

05/03/2026

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

05/03/2026

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

05/03/2026

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி நியமனம்

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved