Friday, July 24, 2026
35 °c
Tiruvannamalai
32 ° Sat
33 ° Sun
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

காட்பாடியில் கிரிக்கெட் அகாடமி துவக்கம்:இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பங்கேற்பு!

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
29/10/2024
in விளையாட்டு
0
காட்பாடியில் கிரிக்கெட் அகாடமி துவக்கம்:இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பங்கேற்பு!

காட்பாடியில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பங்கேற்று கிரிக்கெட் அகாடமியை துவக்கி வைத்தார்.

0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

காட்பாடியில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பங்கேற்று கிரிக்கெட் அகாடமியை துவக்கி வைத்தார். சன்பீம் பள்ளி தலைவர் ஹரி கோபாலன் தலமையில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில், சிறப்பு அழைப்பாளராக இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி அகடாமியை துவக்கி வைத்தார்.  அப்போது ஏராலம பள்ளி மாணவர்கள் கிரிக்கெட் வீரர் நடராஜனை சூழ்ந்துகொண்டு அவரிடம் கை கொடுத்தும் ஆட்டோகிராப் வாங்கியும் மகிழ்ந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கிரிக்கெட் வீரர் நடராஜன், வேலூருக்கு நான் வந்தது மிகவும் சந்தோஷப்படுகிறேன். இந்தப் பள்ளியில் கிரிக்கெட் அகாடெமி துவங்கப்பட்டிருக்கிறது. இதற்கு என்னை அழைத்ததற்கு பள்ளிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

AlsoRead

உலகக் கோப்பையால் ஃபிஃபாவுக்கு ஜாக்பாட்

ஆறு தோல்விகளுக்கு பின் அசத்தல் கம்பேக்:

ஆர்சிபியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய எல்எஸ்ஜி

நான் கிராமப்புறத்தில் இருந்து வந்திருக்கிறேன் என்று நீங்கள் கூறினீர்கள். உலக அளவில் கிரிக்கெட் போட்டிக்கு தான் ஸ்பான்சர்கள் அதிகம். தற்பொழுது கிராமப்புறங்களில் இருந்து வரும் நபர்களுக்கு வாய்ப்புகள் எப்படி இருக்கிறது என்று செய்தியாளர் கேட்டதற்கு, தமிழ் நாடு கிரிக்கெட் அசோசியேஷன் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்கின்றனர்.  ஸ்கௌட்டிங் என்ற ஒரு அணியை தமிழ் நாடு முழுவதும் முகாம் அமைத்து சிறந்த விளையாட்டு வீரர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். அதிலிருந்து பல கிரிக்கெட் வீரர்கள் வருகிறார்கள். மேலும் என்னுடைய வேண்டுகோளாக இளைஞர்கள் வருகின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் அனைவருக்கும் வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கிறது என்றார்.நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியது குறித்த கேள்விக்கு, நமக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்தார்.

Tags: கிரிக்கெட்விளையாட்டுவிளையாட்டு போட்டி
Previous Post

கள்ளக்குறிச்சி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு !

Next Post

வேலூரில் உள்விளையாட்டு அரங்கத்தை காணொளியில் திறந்து வைத்த முதல்வர்!

Related Posts

உலகக் கோப்பையால் ஃபிஃபாவுக்கு ஜாக்பாட்

உலகக் கோப்பையால் ஃபிஃபாவுக்கு ஜாக்பாட்

23/07/2026
ஆறு தோல்விகளுக்கு பின் அசத்தல் கம்பேக்:

ஆறு தோல்விகளுக்கு பின் அசத்தல் கம்பேக்:

09/05/2026

ஆர்சிபியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய எல்எஸ்ஜி

08/05/2026

ஐபிஎல் 2026: மார்ச் 28-ல் தொடக்கம்! முதல் ஆட்டத்தில் பெங்களூரு – ஐதராபாத் மோதல்!

25/03/2026

கால்பந்து உலகின் புதிய சாதனை: 900 கோல்களைக் கடந்து லயனல் மெஸ்சி மெகா மைல்கல்!

19/03/2026

T20 World Cup 2026: “தோனி படையைக் கண்டு பாகிஸ்தான் வீரர்கள் நடுங்கினர்” – அஃப்ரிடி உருக்கம்!

12/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • குதிரை பேரம் வழக்கு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார் செந்தில் பாலாஜி
  • முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்
  • வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:
  • உலகக் கோப்பையால் ஃபிஃபாவுக்கு ஜாக்பாட்
  • அரசு, அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமல்ல

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved