Friday, April 24, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

திண்டிவனத்தில் தனியார் பேருந்திற்கு பயணிகளை மாற்றிவிடும் அவலம்!

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
04/11/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
திண்டிவனத்தில் தனியார் பேருந்திற்கு பயணிகளை மாற்றிவிடும் அவலம்!

திண்டிவனத்தில் மகளிருக்கான அரசு நகர பேருந்தில் பெண் பயணிகளை அலைகழிக்க வைக்கும் ஓட்டுநர்களின் செயல்பாடுகள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

0
SHARES
27
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திண்டிவனத்தில் மகளிருக்கான அரசு நகர பேருந்தில் பெண் பயணிகளை அலைகழிக்க வைக்கும் ஓட்டுநர்களின் செயல்பாடுகள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலிருந்து பொம்பூர் கிராமத்திற்கு தடம் எண் 4D அரசு நகரப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்தில் மகளிர் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.

AlsoRead

ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

இந்த நிலையில் நேற்று காலை திண்டிவனத்திலிருந்து புறப்படத் தயாராக இருந்த  பேருந்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட பயணிகள் அமர்ந்திருந்தனர். அப்போது திடீரென மடுகரைப் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் சிவபெருமாள், பேருந்து பழுதாகி உள்ளதால் பணிமனைக்கு செல்ல வேண்டும் என அனைவரையும் கீழே இறங்குமாறு கூறியுள்ளார். மேலும் நடத்தினரையும் அவர் கடிந்து கொண்டுள்ளார்.  பேருந்தில் இருந்த பயணிகள் இறங்கி அருகில் இருந்த தனியார் பேருந்தில் ஏறியவுடன், சிறிது நேரம் கழித்து தனியார் பேருந்து புறப்பட்ட பின் அதன் பின்னால் காலியாக அரசு நகரப் பேருந்தை ஒட்டிச் சென்றுள்ளனர். தனியார் பேருந்து நடத்துனர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு அரசு பேருந்து வரும் பயணிகளை இவ்வாறாக தனியார் பேருந்து இருக்கு மாற்றிவிடும் சம்பவம் தொடர்கதையாக நடந்து வருகிறது. 

அதேபோல் மகளிர்  செல்லும் இலவசப் பேருந்துகள் இயக்கும் ஓட்டுநர்கள், பெண்கள் பேருந்தை நிறுத்த கை காட்டும் பொழுது நிறுத்துவது போல் அருகில் வந்து பின்னர் வேகமாக பேருந்தை இயக்கி வருவருகின்றனர். இதேபோல் பல ஓட்டுநர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.  இதுபோன்று பள்ளி நேரங்களில் மாணவ, மாணவிகளை ஓட விட்டு பேருந்தில் ஏற்றுவது என்பது தொடர்கதையாக நடந்து வருகிறது. அவ்வாறு ஓடும் பொழுது மாணவ, மாணவிகள் பேருந்து சக்கரத்தில் சிக்கும் அபாய நிலை இருந்து வருகிறது. தமிழக அரசு மகளிர் பயணம் செய்ய பேருந்துகளை இயக்கி வருகிறது என ஆளுங்கட்சியினர் பல மேடைகளில் கூறி வந்தாலும், பேருந்து ஓட்டுநர்கள் ஊதியம் வாங்காதது போல் அவர்களை ஏற்றி இறக்குவதில் சிரமப்படுகின்றனர். இவ்வாறான ஓட்டுநர்கள் மீது மாவட்ட ஆட்சியர் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: திண்டிவனம்மகளிர்
Previous Post

தீபாவளி ரேஸில் வென்றது யார்? கோலிவுட்டில் புதிய வசூல் சக்கரவத்தி இவர்தான்!

Next Post

வடார்காடு கலை இலக்கிய வெளி தொடக்க விழா!

Related Posts

Trump Netanyahu Conflict

ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!

07/04/2026
Pichandi, TN Elections 2026

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

06/04/2026

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

06/04/2026

தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

06/04/2026

தந்தைக்காக வழிவிட்ட மகன்: ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என வினோத் காந்தி அறிவிப்பு!

06/04/2026

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: 234 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல்

05/04/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved