Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

கிரிக்கெட் சண்டைக்கு டைம் வந்தாச்சு! ஐபிஎல் மெகா ஏலம் வரும் 24, 25 ஆம் தேதிகளில் நடைபெறும்

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
05/11/2024
in விளையாட்டு
0
கிரிக்கெட் சண்டைக்கு டைம் வந்தாச்சு! ஐபிஎல் மெகா ஏலம் வரும் 24, 25 ஆம் தேதிகளில் நடைபெறும்

கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஐபிஎல் மெகா ஏலம் வரும் 24, 25 ஆம் தேதிகளில் சவுதி அரேபியாவில் நடைபெற கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

1
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஐபிஎல் மெகா ஏலம் வரும் 24, 25 ஆம் தேதிகளில் சவுதி அரேபியாவில் நடைபெற கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 22 ஆம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் 22 முதல் 26ஆம் தேதிவரை நடைபெற உள்ள நிலையில் இதற்கிடையே சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ளதாக தெரிகிறது.இந்தியா, ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியை ஒளிபரப்ப உரிமம் பெற்றுள்ள டிஸ்னி ஹாட்ஸ்டார் ஐபிஎல் மெகா ஏலத்தை ஒளிபரப்பும் உரிமத்தையும் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கும், சவூதி அரேபியாவுக்கு 8 மணி நேரம் வித்தியாசம் என்பதால் டெஸ்ட் போட்டி ஒளிபரப்பு முடிந்த பிறகு பிற்பகலில் ஐபிஎல் மெகா ஏலத்தை நடத்தும் வகையில் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை பிசிசிஐ விரைவில் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 10 அணிகளும் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை அண்மையில் வெளியிட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட ரிஷப் பந்த் , கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் எந்த அணியில் இணைய போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

AlsoRead

ஆறு தோல்விகளுக்கு பின் அசத்தல் கம்பேக்:

ஆர்சிபியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய எல்எஸ்ஜி

ஐபிஎல் 2026: மார்ச் 28-ல் தொடக்கம்! முதல் ஆட்டத்தில் பெங்களூரு – ஐதராபாத் மோதல்!

Tags: ஐ பி எல்ஐபிஎல்ஐபிஎல் மெகா ஏலம்கிரிக்கெட்
Previous Post

வேகமாக பரவும் குரங்கு அம்மை: நீலகிரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

Next Post

98 சதவீதம் 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பிவிட்டன: இந்திய ரிசர்வ் வங்கி

Related Posts

ஆறு தோல்விகளுக்கு பின் அசத்தல் கம்பேக்:

ஆறு தோல்விகளுக்கு பின் அசத்தல் கம்பேக்:

09/05/2026
ஆர்சிபியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய எல்எஸ்ஜி

ஆர்சிபியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய எல்எஸ்ஜி

08/05/2026

ஐபிஎல் 2026: மார்ச் 28-ல் தொடக்கம்! முதல் ஆட்டத்தில் பெங்களூரு – ஐதராபாத் மோதல்!

25/03/2026

கால்பந்து உலகின் புதிய சாதனை: 900 கோல்களைக் கடந்து லயனல் மெஸ்சி மெகா மைல்கல்!

19/03/2026

T20 World Cup 2026: “தோனி படையைக் கண்டு பாகிஸ்தான் வீரர்கள் நடுங்கினர்” – அஃப்ரிடி உருக்கம்!

12/03/2026

“தோனி, கோலிக்கு அடுத்தபடியாக சஞ்சு சாம்சன் தான்!” – தினேஷ் கார்த்திக் புகழாரம்

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!
  • டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?
  • ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved