Thursday, August 6, 2026
23 °c
Columbus
25 ° Fri
25 ° Sat
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

கள்ளக்குறிச்சி தற்காப்புக் கலை மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்!

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
08/11/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
கள்ளக்குறிச்சி தற்காப்புக் கலை மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்!

கள்ளக்குறிச்சியில் தற்காப்பு கலையில் சிறந்து விளங்கும் மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் பாராட்டு சான்றிதழ் வங்ழகி கவுரவித்தார். 

0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கள்ளக்குறிச்சியில் தற்காப்பு கலையில் சிறந்து விளங்கும் மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் பாராட்டு சான்றிதழ் வங்ழகி கவுரவித்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ், மாவட்ட சமூக நலத்துறை சார்பில் வட்டார அளவில் 9 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொரு பள்ளியிலும் 60 முதல் 70 வரையிலான வளரிளம் மாணவிகளுக்கு, முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட உடையாள் படை தற்காப்புக் கலை குழுவினரால் பாலியல் சீண்டல் உள்ளிட்ட வன்கொடுமைகளுக்கு எதிரான தற்காப்புக் கலை பயிற்சி அளிக்கப்பட்டது.

AlsoRead

தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் ‘வெற்றி’ திட்டங்களுக்கு முக்கியத்துவம்

தவெக பட்ஜெட் பெயரில் மட்டுமே வெற்றியைக் கொண்ட வெற்று நிதிநிலை அறிக்கை

அரசு வேலைவாய்ப்பு, நீர்ப்பாசனம், வேளாண் ஒதுக்கீடு குறித்து பதிலுரையிலாவது அறிவிக்க வேண்டும்

இதன் நிறைவு விழா, கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், தற்காப்புக் கலை பயிற்சி பெற்ற மாணவிகளைப் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். முன்னதாக, தற்காப்புக் கலை பயிற்சி பெற்ற மாணவிகளின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை சமூக நலத்துறை மாவட்ட நல அலுவலர் தீபிகா மற்றும் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

Tags: கள்ளக்குறிச்சிகள்ளக்குறிச்சி மாவட்டம்
Previous Post

புதிய வகுப்பறை கட்டிடங்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார் எம்.எல்.ஏ. பெ.சு.தி சரவணன்!

Next Post

அவசியம் தனிமனித ஒழுக்கம்!

Related Posts

தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் ‘வெற்றி’ திட்டங்களுக்கு முக்கியத்துவம்

தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் ‘வெற்றி’ திட்டங்களுக்கு முக்கியத்துவம்

05/08/2026
தவெக பட்ஜெட் பெயரில் மட்டுமே வெற்றியைக் கொண்ட வெற்று நிதிநிலை அறிக்கை

தவெக பட்ஜெட் பெயரில் மட்டுமே வெற்றியைக் கொண்ட வெற்று நிதிநிலை அறிக்கை

05/08/2026

அரசு வேலைவாய்ப்பு, நீர்ப்பாசனம், வேளாண் ஒதுக்கீடு குறித்து பதிலுரையிலாவது அறிவிக்க வேண்டும்

05/08/2026

தவெக பட்ஜெட் மக்களின் பெரும்பாலான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை

05/08/2026

தவெக பட்ஜெட் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை; இது வெற்று பட்ஜெட்

05/08/2026

ரீல் அரசின் முதல் பட்ஜெட் வேஸ்டாண பட்ஜெட்

05/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் ‘வெற்றி’ திட்டங்களுக்கு முக்கியத்துவம்
  • தவெக பட்ஜெட் பெயரில் மட்டுமே வெற்றியைக் கொண்ட வெற்று நிதிநிலை அறிக்கை
  • அரசு வேலைவாய்ப்பு, நீர்ப்பாசனம், வேளாண் ஒதுக்கீடு குறித்து பதிலுரையிலாவது அறிவிக்க வேண்டும்
  • சென்னையில் ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கம் விலை
  • தவெக பட்ஜெட் மக்களின் பெரும்பாலான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved