“கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் 4 தொகுதிகளிலும் வெற்றி இலக்கை நோக்கி பயணிப்போம்”
கள்ளக்குறிச்சி திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் க.கார்த்திகேயன், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட கழக நிர்வாகிகள், கழகத் தோழர்கள் ...










