Thursday, July 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

கள்ளக்குறிச்சியில் வட்டார அளவிளான கலைத்திருவிழா போட்டி !

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
06/11/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
கள்ளக்குறிச்சியில் வட்டார அளவிளான கலைத்திருவிழா போட்டி !

கள்ளக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 9 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கான வட்டார அளவில் நடைபெறும் கலைத் திருவிழா நிகழ்ச்சி கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது.

0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கள்ளக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 9 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கான வட்டார அளவில் நடைபெறும் கலைத் திருவிழா நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி ஆர்.சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட உதவி திட்ட அலுவலர் மணி, வட்டார கல்வி அலுவலர்கள் உலகநாதன், சுபத்ரா, வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

AlsoRead

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

இந்த கலைத் திருவிழா போட்டியில் 9 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளான மாதவச்சேரி திருமுருகன் நடுநிலைப்பள்ளி, கருணாபுரம் டேனிஷ் மிஷன் துவக்கப்பள்ளி, கள்ளக்குறிச்சி டேனிஷ் மிஷன் துவக்கப்பள்ளி, கள்ளகுறிச்சி ஆர்.சி நடுநிலை பள்ளி, நீலமங்கலம் ஸ்ரீராம் அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளி, இந்திலி அரசு உதவி பெறும் பள்ளி, தண்டலை அல்ரகுமான் அரசு உதவி பெறும் பள்ளி, அகரக்கோட்டாலாம் ஆர்சி நடுநிலைப்பள்ளி, பெரியசிறுவத்தூர் காந்தி அரசு உதவி பெறும் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

6 முதல் 8ம் வகுப்பு வரை 11 வெற்றியாளர்கள், 3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 8 வெற்றியாளர்கள், ஒன்றாம் வகுப்பு முதல் 2ம் வகுப்பு  வரை 5 வெற்றியாளர்கள் என மொத்தம் 24 பேர் மாவட்ட அளவிலான நடைபெறும் கலைத் திருவிழாவில் கலந்து கொள்கின்றனர்.  இந்த கலைத் திருவிழாவில்  பரதநாட்டியம் நாட்டுப்புறப்பாடல் நாடகம், என பல போட்டிகள் இருந்தது ஆசிரியர்கள் பெற்றோர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags: கள்ளக்குறிச்சிகள்ளக்குறிச்சி மாவட்டம்
Previous Post

சென்னை மாநகராட்சி 31வது வார்டில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா திறப்பு!

Next Post

அரசின் திட்டங்களை கடைக்கோடி மனிதருக்கும் கொண்டு சேர்க்கும் அதிகாரிகளால் தான் கனவுகள் மெய்ப்படுகிறது : முதல்வர்

Related Posts

Anitha Radhakrishnan Arrest

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

03/07/2026
Electric Vehicle Safety

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

03/07/2026

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

03/07/2026

மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?

03/07/2026

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

03/07/2026

“திமுகவை விட்டு விலக போலீஸார் கட்டாயப்படுத்தினர்” – கைதான அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி!

03/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
  • ‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!
  • 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!
  • மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?
  • “மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved