ரூ.138.41 கோடி மதிப்பில் புதிய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடம் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
வீரசோழபுரத்தில் ரூ.139.41 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிட கட்டுமானப் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரத்தில் ...









