Wednesday, August 5, 2026
23 °c
Columbus
27 ° Thu
25 ° Fri
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

செஞ்சி கிழக்கு ஒன்றிய தி.மு.க பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்!

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
12/11/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
செஞ்சி கிழக்கு ஒன்றிய தி.மு.க பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்!

ஊராட்சிகளின் பாக முகவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் அப்பம்பட்டில் நடைபெற்றது.

0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி கிழக்கு ஒன்றியம் சிங்கவரம், பொன்பத்தி, மேல்எடையாளம், ஊரணி தாங்கள், ஜெயங்கொண்டான், கோனை, அப்பம்பட்டு ஆகிய ஊராட்சிகளின் பாக முகவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் அப்பம்பட்டில் நடைபெற்றது.கூட்டத்திற்கு செஞ்சி ஒன்றிய பெருந்தலைவரும் செஞ்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட பிரிதிநிதி அய்யாதுரை அனைவரையும் வரவேற்றார்.

AlsoRead

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் அரசின் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு

டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்

ஆக.17ல் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

கூட்டத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத்தலைவரும், செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செஞ்சி மஸ்தான், மாநில இளைஞரணி துணை செயலாளரும், செஞ்சிசட்டமன்ற தொகுதி பார்வையாளருமான அப்துல் மாலிக் கலந்துகொண்டு ஓட்டுச்சாவடி பாக முகவர்களுக்கு கருத்துக்களை கூறினார்.

கட்சி நிர்வாகிகள் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தொகுதி தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும். ஓட்டு சாவடி பாக முகவர்கள் தங்கள் பகுதியில் உள்ள வாக்காளர்கள் பட்டியலில் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். நடைபெற உள்ள வாக்காளர்கள் திருத்தம் சிறப்பு முகாமில் பாகமுகவர்கள் அனைவரும் கலந்துகொண்டு  18 வயது பூர்த்தியடைபவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்களையும், புதியதாக குடிபெயர்ந்த வாக்காளர்களின் பெயர்களையும், புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கவும், தொகுதியில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பெயர்களை தற்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்கவும், சேர்க்கவும் உதவிட வேண்டும். நிர்வாகிகள் அடிக்கடி கிராமத்தில் உள்ள மக்களை சந்தித்து அவர்களிடமிருந்து குறைகளை கேட்டு அறிந்து தலைமைக்கு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செந்தமிழ் செல்வன், ஒன்றிய செயலாளர்கள் விஜயராகவன், பச்சையப்பன், துணைசேர்மன் ஜெயபால், மாவட்ட கவுண்சிலர் அரங்க ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், ஒன்றிய அவைத் தலைவர் ஆறுமுகம், துணை செயலாளர்கள் குமார், மதியழகன்,  பொருளாளர் இக்பால், மாவட்ட பிரதிநிதிகள் குணசேகரன், கோட்டீஸ்வரன், அனையேரி ரவி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் பழனி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags: விழுப்புரம்விழுப்புரம் மாவட்டம்
Previous Post

‘329 நிவாரண மையங்கள் தயார்’ துணை முதல்வர் பேட்டி!

Next Post

வந்தவாசி அருகே ஆட்டோ டிரைவர் கிணற்றில் விழுந்து மர்ம மரணம்

Related Posts

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் அரசின் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் அரசின் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு

03/08/2026
டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்

டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்

03/08/2026

ஆக.17ல் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

03/08/2026

காவிரி உரிமைக்காக திமுக போராட்டம் தொடரும்

03/08/2026

தஞ்சாவூரில் திமுக ஆர்ப்பாட்டம்: விவசாயிகளின் பிரச்சினையை சட்டமன்றத்தில் எழுப்புவோம்

03/08/2026

ஆவின் பால் விவகாரம்: உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்க வேண்டும்

31/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் அரசின் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு
  • ஆக.9 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
  • டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்
  • ஆக.17ல் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
  • காவிரி உரிமைக்காக திமுக போராட்டம் தொடரும்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved