மது குடிக்க அழைத்துச் சென்று தொழிலாளி கல்லால் அடித்துக் கொலை
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகேயுள்ள மழவந்தாங்கல் ஊராட்சியைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது 41). கூலித் தொழிலாளி. இவருக்கு கௌசல்யா (30) என்ற மனைவியும், 7 வயதில் ஒரு ...
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகேயுள்ள மழவந்தாங்கல் ஊராட்சியைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது 41). கூலித் தொழிலாளி. இவருக்கு கௌசல்யா (30) என்ற மனைவியும், 7 வயதில் ஒரு ...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் மழவந்தாங்கல் கஸ்துரி பாகாந்தி நர்சிங் கல்லூரி, ஆலம்பூண்டி ரங்கபூபதி நர்சிங் கல்லூரி, அவலூர்பேட்டை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செஞ்சி ஐடிஐ, ...
விழுப்புரம் அருகேயுள்ள கப்பியாம்புலியூர் கிராமத்தில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரிவரலாற்றுத்துறை பேராசிரியர்ரமேஷ்,ஹரிஹரசுதன் குழுவினர்களஆய்வுசெய்தனர். அப்போது அங்குள்ள சிவன் கோயில்குளக்கரைக்கு தெற்கே பழமை வாய்ந்த பல்லவர் கால மூத்ததேவி ...
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழங்குடி இருளர் இனத்தை சேர்ந்த பெண் கைக்குழந்தைகளுடன் குடும்ப அட்டை ஆதார் அட்டை வாக்காளர் அட்டைகேட்டு மனு அளித்தார். சட்டமன்றத் விழுப்புரம் ...
விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியம் தையூர்ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வல்லம் ஒன்றியத்தலைவர் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் அன்புராஜ்,வட்டார ...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் காரை ஊராட்சியில் புதிதாக ரேஷன் கடை கட்டிடம் கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று ...
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்டாச்சிபுரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் முன்னாள் அமைச்சரும், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினருமான க.பொன்முடி ...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்தில் மேல் பாப்பாம்பாடியில் இருந்து வேலந்தாங்கல் செல்லும் சாலை தார் சாலையாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். அந்தக் கோரிக்கையை ஏற்று, ...
விழுப்புரம் மாவட்டத்தில் ரவுடிகள் இருவர் திருந்தி வாழ்வதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்டம், குயிலப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் மற்றும் அரூபன் இரண்டு அணிகளாகப் ...
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வனச்சரக எல்லைக்குட்பட்ட கீழ் கூடலூர் பகுதியில் நெற்கழனியின் நடுவில் ஒரு கொட்டகை அமைத்து தொடர்ச்சியாக பறவைகள் மற்றும் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு கிடைத்த ...
அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved