Thursday, July 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

வனவிலங்குகளை வேட்டையாடிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கைது

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
20/11/2024
in மாவட்டங்கள்
0
வனவிலங்குகளை வேட்டையாடிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கைது

திண்டிவனம் அருகே வனவிலங்குகளை வேட்டையாடிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் மூவரை போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வனச்சரக எல்லைக்குட்பட்ட கீழ் கூடலூர் பகுதியில் நெற்கழனியின் நடுவில் ஒரு கொட்டகை அமைத்து தொடர்ச்சியாக பறவைகள் மற்றும் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திண்டிவனம் வனச்சரக பணியாளர்கள் நேற்று மாலை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அவர்களை சுற்றி வளைத்தனர். அப்பொழுது அந்த கொட்டகைக்குள் மூன்று பேர் மாமிசம் சமைத்துக் கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் அது பறவைகளின் மாமிசம் என தெரியவந்தது.

AlsoRead

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

மேலும் அப்பகுதியை சோதனை செய்ததில், 28 அவுட் காய்கள், மாமிசத்தை பதப்படுத்தும் குளிர்சாதன பெட்டி, சுமார் 8 முதல் 10 கிலோ அளவிற்கான கன்னி வைக்க பயன்படுத்தும் சுருக்கு கம்பி, இரண்டு பைக்குகள், விலங்குகளின் ரோமங்களை நீக்க பயன்படுத்தும் கேஸ் டார்ச், கத்தி, டார்ச் லைட் ஆகியன கைப்பற்றப்பட்டன.இது தொடர்பாக திண்டிவனம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த நரிக்குறவர் இனத்தை சேர்ந்த துரைக்கண்ணு என்பவரது மகன்களான பிரகாஷ் (29), ஜெமினி (22), தமிழரசன் (20) ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags: விழுப்புரம்விழுப்புரம் மாவட்டம்
Previous Post

திருவண்ணாமலையில் திமுக சார்பில் பவள விழா : அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்பு!

Next Post

தலைமைப் பண்பை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்:அமைச்சர் அன்பில்மகேஷ்

Related Posts

Thirukkovilur Jamabandi

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

19/06/2026
EV Velu School Thiruvannamalai

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

18/06/2026

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

12/06/2026

“அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!

12/06/2026

திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

12/06/2026

வந்தவாசி அருகே 11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செக்குக் கல்வெட்டு கண்டெடுப்பு!

12/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
  • ‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!
  • 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!
  • மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?
  • “மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved