Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

திருவண்ணாமலையில் திமுக சார்பில் பவள விழா : அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்பு!

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
20/11/2024
in மாவட்டங்கள்
0
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா: பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்புரை!
0
SHARES
78
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி, தொழிலாளர் முன்னேற்றச் சங்கம், சுற்றுச்சூழல் அணி சார்பில் 3 நாட்கள் பவள விழா நடைபெறுகிறது. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி, தொழிலாளர் முன்னேற்றச் சங்கம், சுற்றுசூழல் அணிகளின் சார்பில், கழக பவள விழாவினை முன்னிட்டு, திருவண்ணாமலை நகரில் மூன்று நாட்கள் பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. 

AlsoRead

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

செய்யாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை, ₹4 லட்சம் கொள்ளை – மக்கள் பீதி!

யுஜிசி நெட் தேர்வுக்கான சிறப்பு கருத்தரங்கு

பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, நலஉதவிகள் வழங்கி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.  நவம்பர் 23, 24, 25 சனி, ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய மூன்று நாட்கள் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி, தொழிலாளர் முன்னேற்றச் சங்கம், சுற்றுசூழல் அணிகளின் சார்பில், கழக பவள விழாவினை முன்னிட்டு, திருவண்ணாமலை நகரில் பொதுமக்களுக்கு நலஉதவிகள் வழங்கும் மாபெரும் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளது. 

அதன்படி, 23-ம் தேதி நடைபெறும் பவள விழா பொதுக்கூட்டத்திற்கு மாநில தொ.மு.ச., துணைத் தலைவர் சௌந்தரராசன் தலைமை வகிக்கிறார். 24-ம் தேதி நடைபெறும் பவள விழா பொதுக்கூட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட இளைஞரணி அமைப்பாளருமான சி.என்.அண்ணாதுரை தலைமை வகிக்கிறார். 25-ம் தேதி நடைபெறும் பவள விழா பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சு.விஜி (எ) விஜயராஜ் தலைமை வகிக்கிறார்.பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு, பொதுப்பணித்துறை அமைச்சரும், கழக உயர்நிலை செயல்திட்டகுழு உறுப்பினருமான எ.வ.வேலு பொதுமக்களுக்கு நலஉதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.     

Tags: அமைச்சர் எ.வ.வேலுதிருவண்ணாமலைதிருவண்ணாமலை மாவட்டம்
Previous Post

திருவிடைமருதூர் அருகே ஜ்வரஹரேஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம்!

Next Post

வனவிலங்குகளை வேட்டையாடிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கைது

Related Posts

Arni News Today

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

04/06/2026
police investigation

செய்யாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை, ₹4 லட்சம் கொள்ளை – மக்கள் பீதி!

24/05/2026

யுஜிசி நெட் தேர்வுக்கான சிறப்பு கருத்தரங்கு

07/05/2026

கலசப்பாக்கத்தில் 798 தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி: ஆட்சியர் க.தர்ப்பகராஜ் ஆய்வு!

27/03/2026

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: தொழிலாளி உயிரிழப்பு; இருவர் படுகாயம்!

27/03/2026

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ. 4.46 கோடிக்கு மேல் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படை அதிரடி!

23/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!
  • டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?
  • ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved