Thursday, July 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

விடுபட்ட மகளிருக்கு உரிமைத்தொகையை முதலமைச்சர் விரைவில் வழங்குவார்

முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு

admin by admin
08/10/2025
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
விடுபட்ட மகளிருக்கு உரிமைத்தொகையை முதலமைச்சர் விரைவில் வழங்குவார்
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியம் தையூர்ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வல்லம் ஒன்றியத்தலைவர் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் அன்புராஜ்,வட்டார வளர்ச்சி அலுவலர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்றத் தலைவர் திருமுருகன் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில்முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு உங்களுடன் ஸ்டாலின்திட்ட முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கை மனுக்களைப் பெற்று கணினி மூலம் பதிவு செய்வதற்கும், முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண வேண்டுமெனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். முகாமில் மேல்சித்தமூர் வட்டார ஆரம்ப சுகாதார மருத்துவமனை சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும், ரத்தஅழுத்தம், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மக்களை தேடிமருத்துவத்துவதிட்டத்தின் கீழ் மருந்து மாத்திரை அடங்கிய பெட்டகத்தையும் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.

AlsoRead

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் ஒரு கோடியே 15 லட்சம் இல்ல கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. தற்போது விடுபட்டுள்ள தகுதி வாய்ந்த அனைத்து மகளிர்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை முதலமைச்சர் விரைவில் வழங்குவார். இவ்வாறு செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்டாக்டர் மாசிலாமணி, மாவட்ட அவைத்தலைவர் டாக்டர் சேகர், தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் செஞ்சி சிவா, ஒன்றிய செயலாளர்களமொடையூர் துரை, இளம்வழுதி,ஊராட்சி மன்ற தலைவர்கள் சரஸ்வதிசெல்வராஜ், மழை மேனிபாண்டியன், அசோக்குமார், காமாட்சி சத்தியமூர்த்தி,நிர்வாகிகள் பாண்டியராஜன், கண்ணன்,லட்சுமணன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் தமிழரசன்,கிருஷ்ணமூர்த்தி, கார்வண்ணன்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.வட்டார வளர்ச்சி அலுவலர் சிலம்பு செல்வன் நன்றி கூறினார்.

Tags: உங்களுடன் ஸ்டாலின் முகாம்செஞ்சி மஸ்தான்வல்லம் ஒன்றியம்விழுப்புரம் மாவட்டம்
Previous Post

சேலத்தில் காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம்

Next Post

சேத்துப்பட்டு அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

Related Posts

Anitha Radhakrishnan Arrest

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

03/07/2026
Electric Vehicle Safety

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

03/07/2026

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

03/07/2026

மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?

03/07/2026

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

03/07/2026

“திமுகவை விட்டு விலக போலீஸார் கட்டாயப்படுத்தினர்” – கைதான அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி!

03/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
  • ‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!
  • 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!
  • மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?
  • “மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved