விடுபட்ட மகளிருக்கு உரிமைத்தொகையை முதலமைச்சர் விரைவில் வழங்குவார்
விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியம் தையூர்ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வல்லம் ஒன்றியத்தலைவர் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் அன்புராஜ்,வட்டார ...

