Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

செஞ்சியில் 698 கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி

முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்

admin by admin
08/02/2026
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
செஞ்சியில் 698 கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் மழவந்தாங்கல் கஸ்துரி பாகாந்தி நர்சிங் கல்லூரி, ஆலம்பூண்டி ரங்கபூபதி நர்சிங் கல்லூரி, அவலூர்பேட்டை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செஞ்சி ஐடிஐ, ஓம்சக்தி ஐடிஐ, ஓ.பி.ஆர்.நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அன்னமங்கலம்சங்கமம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விழுப்புரம் சுவாமி விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சரின் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சிசெஞ்சிஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

AlsoRead

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றியத்தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு 698 கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் மடிக்கணினி வழங்கி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரபாண்டியன்,ஒன்றிய கவுன்சிலர் ஷாகின் அர்ஷத், ஊராட்சி மன்ற தலைவர் செல்வம், நிர்வாகிகள் அய்யாதுரை, பிரசன்னா தொண்டரணி பாஷா, கல்லூரி பேராசிரியர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் செயல் அலுவலர் பாலமுருகன் நன்றி கூறினார்.

Tags: செஞ்சிசெஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏவிழுப்புரம் மாவட்டம்விளையில்லா மடிக்கணினி
Previous Post

‘கடைக்கோடி மக்களும் உயர்சிகிச்சை பெறவே நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்’

Next Post

பருவதமலை ஏறுவதற்கு காலை 5 முதல் மதியம் 1மணி வரை 1,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

Related Posts

annamalai

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

05/06/2026
Annamalai

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

05/06/2026

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

04/06/2026

டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?

04/06/2026

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

04/06/2026

“மீண்டும் வெற்றிச் சரித்திரம் எழுதுவோம்! உதயசூரியன் ஒளியால் இருள் விலகும்” – கலைஞர் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

03/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!
  • டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?
  • ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved