Sunday, September 6, 2026
36 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்!

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
14/11/2024
in செய்திகள், தமிழ்நாடு
0
‘விவாதத்திற்கு நான் தயார்’- துணை முதல்வர் உதயநிதி அதிரடி
0
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கப் பாண்டியன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு மலட்சுமணன் – அக்ஷய மணமக்களை வாழ்த்தினார். பின்னர் விழாவில் பேசிய அவர், “சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கியது தி.மு.க ஆட்சி . பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியது தி.மு.க ஆட்சி தான். மகளிர் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்ய ஏராளமான திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தந்து கொண்டிருக்கிறார்கள்.தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். திமுக இல்லாவிடில் தமிழர்களின் வீட்டு திருமணத்தை தமிழில் நடத்துகிற உரிமை கூட இல்லாமல் போயிருக்கும்,”இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட சார்பு அணி நிர்வாகிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஆலோசனை நடத்தினார். அப்போது பேசுகையில், சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி இலக்குடன் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். திராவிட மாடல் அரசின் சாதனை திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். மாதம் ஒருமுறையாவது மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் அளவில் கலந்துரையாடல் கூட்டத்தை நடத்த வேண்டும். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அரசின் திட்டங்களை எடுத்துக்கூற வேண்டும்,”என்றார். இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பட்டா விண்ணப்பங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் துணை முதலமைச்சர். மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல் வழங்கினார்.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Tags: உதயநிதி ஸ்டாலின்துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
Previous Post

புதுச்சேரியில் தொடர் மழை! பள்ளி மாணவர்கள் அவதி!

Next Post

திருவண்ணாமலை பள்ளி மாணவிகளுக்கு நடந்தது என்ன? ஆசிரியர்கள் மீது பகீர் குற்றச்சாட்டு

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

16/08/2026

மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

16/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved