Friday, June 19, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

புதுச்சேரியில் தொடர் மழை! பள்ளி மாணவர்கள் அவதி!

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
13/11/2024
in புதுச்சேரி
0
புதுச்சேரியில் தொடர் மழை! பள்ளி மாணவர்கள் அவதி!

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காத காரணத்தினால் தொடர் மழையில் கடும் சிரமத்துடன் மாணவர்கள் பள்ளிக்குச் சென்றனர். 

0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காத காரணத்தினால் தொடர் மழையில் கடும் சிரமத்துடன் மாணவர்கள் பள்ளிக்குச் சென்றனர். குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக காவிரி கடைமடை பகுதியில் 6 நாட்களுக்கு மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதேபோல் புதுச்சேரியிலும் அதிகாலை வரை கன மழை பெய்து வந்தது. காலை முதல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.இருப்பினும் புதுச்சேரியில் விடுமுறை அளிக்கப்படவில்லை. இதன் காரணமாக மழையிலும் நனைந்தபடி மாணவர்கள் பள்ளிக்குச் சென்றனர். கடும் சிரமத்துடன் பெற்றோர் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து சென்று விட்டனர்.

AlsoRead

புதுச்சேரி, காரைக்காலில் பிளஸ்-2 தேர்வில் 98.57% தேர்ச்சி

புதுச்சேரி தேர்தல் 2026: திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

புதுச்சேரி: தவெக கூட்டணியில் இணைந்தது நேயம் மக்கள் கழகம் – 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

Tags: புதுச்சேரி
Previous Post

சேலத்தில் வரும் 29ம் தேதி பள்ளி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு போட்டிகள்

Next Post

தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்!

Related Posts

புதுச்சேரி, காரைக்காலில் பிளஸ்-2 தேர்வில் 98.57% தேர்ச்சி

புதுச்சேரி, காரைக்காலில் பிளஸ்-2 தேர்வில் 98.57% தேர்ச்சி

08/05/2026
Puducherry Election 2026; DMK Candidate List

புதுச்சேரி தேர்தல் 2026: திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

24/03/2026

புதுச்சேரி: தவெக கூட்டணியில் இணைந்தது நேயம் மக்கள் கழகம் – 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

23/03/2026

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2026: பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு – 10 தொகுதிகளில் போட்டி

21/03/2026

புதுச்சேரி: NDA தொகுதிப் பங்கீடு அறிவிப்பு! என்.ஆர். காங்கிரஸ் 16, பாஜக 10 தொகுதிகளில் போட்டி

20/03/2026

புதுச்சேரி அரசுப் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து  3 மாணவர்கள் காயம்

12/02/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!
  • செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!
  • “அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!
  • திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்
  • டெல்லி இந்தி அகாடமி விருதுகள் அறிவிப்பு: வாஜ்பாய், சாவர்க்கர் பெயர்களில் புதிய விருதுகள்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved