Saturday, June 13, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

கஸ்தூரிக்கு நாளை ஜாமீன் வழக்கறிஞர் நம்பிக்கை!

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
19/11/2024
in தமிழ்நாடு
0
கஸ்தூரிக்கு நாளை ஜாமீன் வழக்கறிஞர் நம்பிக்கை!
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

நீதிமன்றத்தில் நாளை கஸ்தூரிக்கு ஜாமீன் கிடைக்கும் என வழக்கறிஞர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி சென்னை புழல் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரியை அவரது வழக்கறிஞர்கள் குழுவினர் நேற்று நேரில் சந்தித்து பேசினர். தொடர்ந்து சிறை வாயிலில் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் பிரபாகரன், நடிகை கஸ்தூரிக்கு முறையாக சம்மன் வழங்கப்படாமல் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார். 

AlsoRead

“நான் அரசியலுக்கு வரலாமா? தகுதி இருக்கிறதா?” – ரசிகர்களிடம் கருத்து கேட்ட ராகவா லாரன்ஸ்!

ஸ்ரீவைகுண்டம் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார்

சென்னையில் உள்ள வீட்டில் சம்மனை ஒட்டி விட்டு, ஹைதராபாத்தில் அவரது வீட்டில் இருந்தபோது கஸ்தூரியை கைது செய்ததாக சாடினார். முறையாக வழக்கு விசாரணை தொடர்பாக அழைக்கப்படாமல் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.  நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் கோரி நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மனு நாளை எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது என்றும் அப்போது கஸ்தூரிக்கு ஜாமீன் கிடைக்கும் என வழக்கறிஞர் நம்பிக்கை தெரிவித்தார். 

புழல் சிறையின் கோரன்டைன் வார்டில் அறை எண் 10-இல் நடிகை கஸ்தூரி அடைக்கப்பட்டு உள்ளார் எனவும், நேற்றிரவு அவர் சாப்பிடவில்லை என்றும், இன்று முதல் சாப்பிட்டு வருகிறார் எனவும் வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும் நடிகை கஸ்தூரி மீது பொய்யான வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் நேரில் சந்தித்தபோது நடிகை கஸ்தூரி நல்ல மன நிலையில் உள்ளார். அவரது மகனுடன் பேச வேண்டும் என சிறை நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். சிறை கைதிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது போன்று அவரது மகனுடன் பேச அனுமதி வழங்கப்படும் என சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  ஏற்கனவே அவதூறு வழக்கில் எஸ்வி சேகருக்கு பிணை கிடைத்துள்ள நிலையில், அந்த வழக்குகளை எல்லாம் தங்களது ஜாமீன் மனுவில் மேற்கோள் காட்டியுள்ளதால் வழக்கு தள்ளுபடியாகும் என வழக்கறிஞர் நம்பிக்கை தெரிவித்தார். 

புழல் மகளிர் சிறையில் நடிகை கஸ்தூரிக்கு விசாரணை கைதி எண்: PID 644798 கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: நடிகை கஸ்தூரி
Previous Post

இந்தி மொழியில் எல்.ஐ.சி. இணையதளம்: முதலமைச்சர் கண்டனம்!

Next Post

கள்ளக்குறிச்சியில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி:மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்!

Related Posts

Raghava Lawrence

“நான் அரசியலுக்கு வரலாமா? தகுதி இருக்கிறதா?” – ரசிகர்களிடம் கருத்து கேட்ட ராகவா லாரன்ஸ்!

12/06/2026
SrivaiKuntam

ஸ்ரீவைகுண்டம் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!

10/06/2026

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார்

10/06/2026

பாலியல் வன்கொடுமை: தவெக நிர்வாகிகள் இருவர் கைது; பாதிக்கப்பட்ட பெண் பேட்டி

08/06/2026

தொடரும் மின்வெட்டு: வீதியில் இறங்கி போராடிய மக்கள் – மின்வாரியம் சொல்வதென்ன?

08/06/2026

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

05/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!
  • “அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!
  • திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்
  • டெல்லி இந்தி அகாடமி விருதுகள் அறிவிப்பு: வாஜ்பாய், சாவர்க்கர் பெயர்களில் புதிய விருதுகள்!
  • “நான் அரசியலுக்கு வரலாமா? தகுதி இருக்கிறதா?” – ரசிகர்களிடம் கருத்து கேட்ட ராகவா லாரன்ஸ்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved