Saturday, August 8, 2026
32 °c
Tiruvannamalai
31 ° Sun
32 ° Mon
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

தொகுதி மறுவரையறை எம்.பி.க்கள் கூட்டம்: “அரசியல் நாடகத்தில் பங்கேற்க மாட்டோம்”

- அதிமுக

admin by admin
08/08/2026
in தமிழ்நாடு
0
தொகுதி மறுவரையறை எம்.பி.க்கள் கூட்டம்: “அரசியல் நாடகத்தில் பங்கேற்க மாட்டோம்”
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தொகுதி மறுவரையறை தொடர்பாக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தை அவசரமாக நடத்தும் தமிழக அரசின் அரசியல் நடவடிக்கைக்கு அதிமுக துணை போகாது என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அதிமுக ஐடி விங் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“தொகுதி மறுவரையறை தொடர்பான புதிய மசோதா எதுவும் இதுவரை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், தமிழக முதல்வர் அவசர அவசரமாக எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டுவது அரசியல் நாடகமாகும்.

காவிரி – மேகேதாட்டு விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அந்தக் கோரிக்கையை அரசு புறக்கணித்துவிட்டு, தாக்கல் செய்யப்படாத மசோதாவை காரணம் காட்டி எம்.பி.க்கள் கூட்டத்தை நடத்துவது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

AlsoRead

“அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சியில்தான் தனியார் பள்ளிகள் வளர்கின்றன”

தொகுதி மறுவரையறை ஆலோசனைக் கூட்டம்:

காசோலை மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் செப்.10-ல் ஆஜராக நீதிமன்றம் சம்மன்

மேட்டூர் அணை இதுவரை திறக்கப்படாததால் டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்கு தேவையான தண்ணீர் கிடைக்கவில்லை. விவசாயிகள் கடும் நெருக்கடியில் உள்ள நிலையில், அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் அரசு மடைமாற்று அரசியலில் ஈடுபடுகிறது.

எனவே, இந்த அரசியல் அரங்கேற்றத்துக்கு அதிமுக ஒருபோதும் துணை போகாது,” என்று அதிமுக தனது பதிவில் தெரிவித்துள்ளது.

Tags: அதிமுகஅதிமுக ஐடி விங்எம்.பி.க்கள் கூட்டம்பங்கேற்க மாட்டோம்
Previous Post

தொகுதி மறுவரையறை ஆலோசனைக் கூட்டம்:

Next Post

“அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சியில்தான் தனியார் பள்ளிகள் வளர்கின்றன”

Related Posts

“அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சியில்தான் தனியார் பள்ளிகள் வளர்கின்றன”

“அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சியில்தான் தனியார் பள்ளிகள் வளர்கின்றன”

08/08/2026
தொகுதி மறுவரையறை ஆலோசனைக் கூட்டம்:

தொகுதி மறுவரையறை ஆலோசனைக் கூட்டம்:

08/08/2026

காசோலை மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் செப்.10-ல் ஆஜராக நீதிமன்றம் சம்மன்

08/08/2026

வேளாண் நிதிநிலை அறிக்கையில் புதிதாக எதுவும் இல்லை

06/08/2026

குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புக்கு சிறப்பு கண்காணிப்பு குழு

06/08/2026

திராவிட மாடல் திட்டங்களுக்கு ‘வெற்றி’ லேபிள் ஒட்டினால் போதுமா?

06/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சியில்தான் தனியார் பள்ளிகள் வளர்கின்றன”
  • தொகுதி மறுவரையறை எம்.பி.க்கள் கூட்டம்: “அரசியல் நாடகத்தில் பங்கேற்க மாட்டோம்”
  • தொகுதி மறுவரையறை ஆலோசனைக் கூட்டம்:
  • காசோலை மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் செப்.10-ல் ஆஜராக நீதிமன்றம் சம்மன்
  • ஜார்க்கண்ட்டில் 15-வது நாளாக மாணவர்கள் போராட்டம்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved