Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

நவ.25-ம் தேதி முதல் மருத்துவ படிப்புக்கான சிறப்பு கலந்தாய்வு நடைபெறும்: மருத்துவக் கல்வி இயக்ககம்

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
21/11/2024
in தமிழ்நாடு
0
நவ.25-ம் தேதி முதல் மருத்துவ படிப்புக்கான சிறப்பு கலந்தாய்வு  நடைபெறும்: மருத்துவக் கல்வி இயக்ககம்

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மொத்தம் 135 மருத்துவ இடங்களுக்கு 25ம் தேதி சிறப்பு கலந்தாய்வு நடைபெற இருக்கிறது.

0
SHARES
30
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான சிறப்பு கலந்தாய்வு நவ.25-ம் தேதி முதல் நடைபெறும் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நான்கு கட்டமாக முடிவடைந்து இருக்கிறது. இதில் 6 எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் 28 பி.டி.எஸ். இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருந்தது.

AlsoRead

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

“மீண்டும் வெற்றிச் சரித்திரம் எழுதுவோம்! உதயசூரியன் ஒளியால் இருள் விலகும்” – கலைஞர் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

அதேபோன்று ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் இடம் தேர்வு செய்யப்பட்டு இருந்த மாணவர் உயிரிழந்ததை அடுத்து தமிழகத்தில் 7 எம்.பி.பி.எஸ். இடங்களும், 28 பி.டி.எஸ். இடங்களும் காலியாக இருப்பதாக மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்து இருக்கிறது.

அதேபோல தேசிய மருத்துவ ஆணையம் அன்னை மருத்துவ கல்லூரி, எம்ஜிஆர் மருத்துவ கல்லூரிகளுக்கு தலா 50 இடங்கள் கூடுதலாக ஒதுக்கி தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2 மருத்துவக்கல்லூரிகளுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதை அடுத்து அந்த இடங்களை நிரப்புவதற்கான சிறப்பு கலந்தாய்வு நடக்க உள்ளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள மொத்தம் 135 மருத்துவ இடங்களுக்கு 25ம் தேதி சிறப்பு கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. அதேபோன்று இதற்கான கட்டுப்பாடுகளும் மருத்துவ கல்வி இயக்ககம் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டு இருக்கிறது.

Tags: மருத்துவ படிப்புக்கான சிறப்பு கலந்தாய்வுமருத்துவக் கல்வி இயக்ககம்
Previous Post

கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் ரூ.3,500 கோடியில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள்; தமிழ்நாடு அரசு!

Next Post

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சாலைப்பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை

Related Posts

annamalai

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

05/06/2026
Annamalai

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

05/06/2026

“மீண்டும் வெற்றிச் சரித்திரம் எழுதுவோம்! உதயசூரியன் ஒளியால் இருள் விலகும்” – கலைஞர் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

03/06/2026

பாஜகவில் இருந்து அண்ணாமலை ராஜினாமா? டெல்லியில் பரபரப்பு நகர்வுகள்

03/06/2026

நெட்டூர் வன்முறை: “காவல்துறையின் அலட்சியமே காரணம்” – தமமுக தலைவர் ஜான் பாண்டியன் சாடல்!

31/05/2026

“15 நாளில் 25 கொலைகள், 19 பாலியல் குற்றங்கள், முதல்வர் நேரடியாக பதில் சொல்லணும்” – உதயநிதி ஸ்டாலின்

25/05/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!
  • டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?
  • ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved