Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரப்பட்டது ஏன்?

M.Pandiyaraj, Sub Editor by M.Pandiyaraj, Sub Editor
02/03/2025
in இந்தியா
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

மணிப்பூரில் ஆயுதக்குழுக்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவே ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வந்துள்ள மத்திய பாஜக அரசு தேசவிரோத கும்பல்களை ஒடுக்க தான் இந்த முடிவு எடுத்து இருக்கிறது என்று நமக்கு தெரியும்.

AlsoRead

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: “பிரதமரின் மௌனம் ஆபத்தானது” -ராகுல் காந்தி கடும் விமர்சனம்

பிஹார்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் நிதிஷ் குமார்! மாநிலங்களவை தேர்தலில் போட்டி

2019-2024 வரை மத்திய உள்துறை செயலாளராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற அதிகாரியும், பஞ்சாபை சேர்ந்தவரும் அசாம், மேகாலயா போன்ற வடகிழக்கு மாநிலங்களில் ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிந்த அனுபவம் மிக்க அஜெய் பெல்லா என்பவரை இரண்டு மாதங்களுக்கு முன் கவர்னராக மணிப்பூருக்கு அனுப்பிய போதே மத்திய அரசு ஏதோ திட்டமிட்டது தெளிவாக தெரிந்தது.

மாநிலத்தில் பாஜக முதல்வரை ராஜினாமா செய்ய வைத்து கவர்னர்  அஜெய் பல்லாவிடம் நிர்வாகத்தை கொடுத்ததும் அவர் செய்த முதல் செயலே தனிப்பட்டவர்களோ அல்லது குழுக்களோ  தங்களிடம் உள்ள  சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்க முதலில் பிப் 28 வரை கெடு விதித்து அதை மார்ச் 6 வரை நீட்டித்துள்ளார்.

இந்த காலகட்டத்தில் இந்த ஆயுதங்களை ஒப்படைப்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என அறிவித்துள்ள கவர்னர், இதற்கு பிறகு யாராவது ஆயுதங்கள் வைத்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்ததை தொடர்ந்து பலர் , நூற்றுக்கணக்கான சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைத்து வருகிறார்கள். இதன்மூலம் வருகிற காலங்களில் மணிப்பூரில் முழு அமைதி திரும்பும் என்றே தோன்றுகிறது.

இந்த பணி முடிந்ததும், அந்த ஆயுதங்களை வழங்கிய கும்பல், வாங்கி கொடுத்த  கும்பல்களுக்கு பல் பிடுங்கும் வேலை நடக்கும் என தெரிகிறது. உத்திரபிரதேச முதல்வர் யோகி  பாணியில் யார், யார் மீது புல்டோசர் ஏற்ற வேண்டும் என்ற பட்டியலும் ரெடியாக உள்ளது. எனவே மணிப்பூரில் இனிமேல் பெரும் இனக்கலவரம் நடக்கும் வாய்ப்புகள் இல்லை. இனி எப்போதுமே இனக்கலவரம் நடக்கவே கூடாது என்ற வகையில் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க மணிப்பூர் கவர்னருக்கு மத்திய அரசு சில திட்டங்களை வழங்கி உள்ளது. இந்த பணிகள் முடிந்த பின்னரே மீண்டும் அங்கு பா.ஜ.க., ஆட்சி அமையும் என தெரிகிறது.

Previous Post

ஊராட்சி செயலர்கள் தற்காலிக பணிநீக்கம்

Next Post

போப்பிரன்சிஸ்-க்கு என்ன தான் பிரச்னை?

Related Posts

Vikram Misri

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

05/03/2026
Rahul Gandhi

ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: “பிரதமரின் மௌனம் ஆபத்தானது” -ராகுல் காந்தி கடும் விமர்சனம்

05/03/2026

பிஹார்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் நிதிஷ் குமார்! மாநிலங்களவை தேர்தலில் போட்டி

05/03/2026

மத்திய கிழக்கு போர் பதற்றம்: இந்தியாவுக்கு எண்ணெய் வழங்க முன்வந்த ரஷ்யா – முழு விவரம்!

04/03/2026

சந்திர கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்பட்டது – தரிசன நேரத்தில் மாற்றம்!

03/03/2026

ஈரான் – இஸ்ரேல் மோதல்: இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி பேச்சு

02/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved