Sunday, September 6, 2026
35 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு 3 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு

admin by admin
26/09/2025
in செய்திகள், விளையாட்டு
0
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு 3 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 3வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. முதல் போட்டி ஆமதாபாத்தில் அக்., 2ம் தேதி தொடங்குகிறது. 2வது போட்டி டில்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்திலும் நடக்க இருக்கிறது.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன், ஜெகதீஷன், வாஷிங்டன் சுந்தர் ஆகிய 3 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ஆல்ரவுண்டர் ஜடேஜாவுக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து தொடருக்கான டெஸ்ட் தொடரில் சரிவர சோபிக்காத கருண் நாயர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக படிக்கல் சேர்க்கப்பட்டுள்ளார்.

காயத்தில் இருந்து இன்னும் மீண்டு வராத ரிஷப் பண்ட் அணியில் இடம்பிடிக்கவில்லை. அடுத்ததாக சொந்த மண்ணில் நடக்கும் தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கில் தலைமையிலான இந்திய அணியின் முழு விபரம்;
கில் (கேப்டன்), ஜெயஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், தேவதத் படிக்கல், நிதிஷ் குமார் ரெட்டி, துருவ் ஜூரேல், ஜெகதீசன், ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா. குல்தீப் யாதவ்.

Tags: இந்தியாடெஸ்ட் தொடர்வெஸ்ட் இண்டீஸ்
Previous Post

ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து வழக்கில் செப். 30-ம் தேதி தீர்ப்பு

Next Post

ஆரணியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:

18/08/2026

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

16/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved