Sunday, September 6, 2026
36 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு: வரவேற்பு மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவினர் பட்டியலை அறிவித்தார் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு

admin by admin
08/12/2025
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் கலைஞர் சர்வதேச பன்னோக்கு அரங்கம் கட்டி முடிக்க வேண்டும்
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவண்ணாமலையில் வடக்கு மண்டலத்திற்குட்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சி, தமிழ்நாடு துணை முதலமைச்சரும், கழக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சரும், கழகத் தலைவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார்கள். இளைஞர் அணி சந்திப்பு நிகழ்வு சிறப்பாக நடைபெற வரவேற்பு மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவினர் பட்டியலை பொதுப்பணித்துறை அமைச்சரும், வடக்கு மண்டல தேர்தல் பணி பொறுப்பாளருமான எ.வ.வேலு அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

இதுகுறித்து, பொதுப்பணித்துறை அமைச்சரும், வடக்கு மண்டல தேர்தல் பணி பொறுப்பாளருமான எ.வ.வேலு அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்…

வருகின்ற 14.12.2025 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00மணியளவில், திருவண்ணாமலை, மலப்பாம்பாடி பகுதியில் உள்ள கலைஞர் திடலில், வடக்கு மண்டல திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறவுள்ளது.

சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற கீழ்கண்ட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

வரவேற்பு மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழு
கு.பிச்சாண்டி, தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர். எம்.எஸ்.தரணிவேந்தன், எம்.பி., தி.மலை, வடக்கு மாவட்ட கழக செயலாளர், டாக்டர் எ.வ.வே.கம்பன், மாநில மருத்துவ அணி துணைத் தலைவர்
சி.என்.அண்ணாதுரை, எம்.பி., மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், இரா.ஸ்ரீதரன், தலைமை செயற்குழு உறுப்பினர், மு.பெ.கிரி, எம்.எல்.ஏ., மாவட்ட துணைச் செயலாளர், பெ.சு.தி.சரவணன், எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர், மு.அம்பேத்குமார், எம்.எல்.ஏ., ஓ.ஜோதி, எம்.எல்.ஏ., எஸ்.பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர், பிரியா ப.விஜயரங்கன், மாவட்ட துணைச் செயலாளர், ப.கார்த்திவேல்மாறன், மாநகர செயலாளர், ந.நரேஷ்குமார், வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்,

விருந்தோம்பல் குழு
1.இரா.ராஜேந்திரன், சுற்றுலாத்துறை அமைச்சர், 2.வசந்தம் கார்த்திகேயன், எம்.எல்.ஏ., 3.க.தேவராஜ், எம்.எல்.ஏ., 4.எஸ். அம்பேத்குமார், எம்.எல்.ஏ., 5.ஓ.ஜோதி, எம்.எல்.ஏ., 6.நல்லதம்பி, எம்.எல்.ஏ., 7.வில்வநாதன், எம்.எல்.ஏ., 8.பிரியா ப.விஜயரங்கன், மா.து.செ., 9.கோ.ரமேஷ்.ஒ.செ., 10.அப்சல் – ஆரணி

மேடை மற்றும் அரங்கம் குழு
1.சி.என்.அண்ணாதுரை.எம்.பி., 2.விஜி(எ)விஜயராஜ், ப.பொ., 3.சு.ராஜாங்கம், மா.இ.து.அ., 4.சீ.கண்ணதாசன், மா.இ.து.அ., 5.கோ.ராஜசேகர், மா.இ.து.அ., 6.எம்.ரமேஷ், மா.இ.து.அ., 7.டி.திலீப்குமார், மா.இ.து.அ., 8.எஸ்.சதீஷ்குமார் , மா.இ.து.அ.,

வரவேற்பு குழு
1.ப.கார்த்திவேல்மாறன், மாநகர செயலாளர், 2.மு.பன்னீர்செல்வம்.ஒ.செ., 3.மெய்யூர் சந்திரன்.ஒ.செ., 4.பெ.கோவிந்தன்.ஒ.செ., 5.த.ரமணன்.ஒ.செ., 6.சி.சண்முகம்.ப.பொ., 7.குட்டி க.புகழேந்தி.ப.பொ., 8.வழக்கறிஞர் ந.சீனுவாசன்.ப.பொ., 9.மு.அன்பழகன். ந.செ., 10.அ.ஏழுமலை. ஒ.செ., 11.த.செந்தில்குமார்.ஒ.செ., 12.த.மனோகரன்.ஒ.செ.,

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

போக்குவரத்துக் குழு
1.மு.பெ.கிரி, எம்.எல்.ஏ., 2.சௌந்தரராசன், மாநில தொ.மு.ச., 3.அ. கோவிந்தன், ப.பொ., 4.பா. ஷெரீப், ப.பொ., 5.நா.சரவணன். தொ.மு.ச.,

விளம்பர குழு
1.பெ.சு.தி.சரவணன், எம்.எல்.ஏ., 2.உதய் கு.கணேஷ், 3.ஏ.ஏ.ஆறுமுகம், 4.ச.விமல்குமார்

அழைப்பிதழ் மற்றும் விருந்தினர் உபசரிப்பு
1.வழக்கறிஞர் கே.வி.மனோகரன், 2.வழக்கறிஞர் ழு.புகழேந்தி, 3.வழக்கறிஞர் சூ.பழனி, 4.வழக்கறிஞர் இரா.கார்த்திகேயன், மா.வ.அ.அ., 5.வழக்கறிஞர் டி.எம்.கதிரவன்,.

மருத்துவ குழு
1.சேஷாத்திரி, 2.டாக்டர் பிரவீன் ஸ்ரீதரன், 3.டாக்டர் மகேந்திரன், 4.டாக்டர் சவீதா கதிரவன்

இதில் சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு, திருவள்ளுவர் கிழக்கு, திருவள்ளுவர் மத்தியம், திருவள்ளுவர் மேற்கு, காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, இராணிப்பேட்டை, வேலூர் வடக்கு, வேலுர் தெற்கு, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, தர்மபுரி கிழக்கு, தர்மபுரி மேற்கு, சேலம் மத்தியம், சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு, விழுப்புரம் மத்தியம், கள்ளக்குறிச்சி வடக்கு, கள்ளக்குறிச்சி தெற்கு, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளார்கள்.

இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags: அமைச்சர் எ.வ.வேலுதிருவண்ணாமலை
Previous Post

வரி வசூலுக்குச் சென்ற ஊராட்சி செயலர் மீது தாக்குதல்

Next Post

பெற்றோரை இழந்து வாடும் 4 குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

16/08/2026

மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

16/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved