Tuesday, June 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்நாட்டு விமான சேவைகள் மாற்றம்.

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
23/12/2023
in இந்தியா, செய்திகள்
0
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்நாட்டு விமான சேவைகள் மாற்றம்.
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email


ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்நாட்டு விமான சேவைகள் அனைத்தும், சென்னை விமான நிலையம் டெர்மினல் ஒன்றிலிருந்து, நான்கிற்கு இன்று சனிக்கிழமை முதல் மாற்றப்பட்டுள்ளது. விஸ்தாரா ஏர்லைன்ஸ் உள்நாட்டு விமான சேவைகள் அனைத்தும் வரும் 27 ஆம் தேதி புதன் கிழமையிலிருந்து, டெர்மினல் ஒன்றிலிருந்து, டெர்மினல் 4 க்கு மாற்றப்படுகின்றன.

இதனால் ஏற்கனவே உள்ள உள்நாட்டு முனையம் டெர்மினல் ஒன்றில், நெரிசல்கள் குறைந்து, பயணிகளுக்கு தாராளமான இடவசதிகள் கிடைக்கும் என்று, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தகவல்.

AlsoRead

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே உள்நாட்டு முனையம், ஒரே முனையமாக இருந்தது. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 15 ஆம் தேதியில் இருந்து, உள்நாட்டு முனையம், இரு முனையங்களாக டெர்மினல் ஒன்று, டெர்மினல் நான்கு, என்று செயல்பட்டு வருகிறது.

புதிதாக உருவாக்கப்பட்ட, புதிய உள்நாட்டு முனையம் டெர்மினல் நான்கில் இருந்து, ஏர் இந்தியா மற்றும் அலையன்ஸ் விமான நிறுவனங்களின் வருகை, புறப்பாடுகள் விமானங்கள், கடந்த நவம்பர் 15 ஆம் தேதியில் இருந்து, இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று 23 ஆம் தேதி சனிக்கிழமையிலிருந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின்,உள்நாட்டு விமான சேவைகள், அனைத்தும் புதிய உள்நாட்டு முனையமான, டெர்மினல் 4 க்கு மாற்றப்பட்டுள்ளன.

அதைப் போல் வரும் 27 ஆம் தேதி புதன்கிழமையில் இருந்து, தற்போது டெர்மினல் ஒன்றில் இருந்து இயக்கப்பட்டு வரும், விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமான நிறுவனங்களின், வருகை, புறப்பாடு விமானங்கள் அனைத்தும், புதிய உள்நாட்டு முனையமான டெர்மினல், 4 இல் இருந்து இயங்கத் தொடங்குகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: உள்நாட்டு விமான சேவைகள்ஏர் இந்தியா
Previous Post

ஆவணங்களில் இணைக்கப்பட்டுள்ள பொதுமக்களின் ஆதார் தகவல்கள் நீக்க வேண்டும்

Next Post

பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு

Related Posts

Thirukkovilur Jamabandi

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

19/06/2026
EV Velu School Thiruvannamalai

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

18/06/2026

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

12/06/2026

“அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!

12/06/2026

திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

12/06/2026

டெல்லி இந்தி அகாடமி விருதுகள் அறிவிப்பு: வாஜ்பாய், சாவர்க்கர் பெயர்களில் புதிய விருதுகள்!

12/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு
  • திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!
  • செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!
  • “அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!
  • திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved