Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

ஆவணங்களில் இணைக்கப்பட்டுள்ள பொதுமக்களின் ஆதார் தகவல்கள் நீக்க வேண்டும்

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
23/12/2023
in இந்தியா, செய்திகள்
0
ஆவணங்களில் இணைக்கப்பட்டுள்ள பொதுமக்களின் ஆதார் தகவல்கள் நீக்க வேண்டும்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

புதுச்சேரி மாநிலத்தில் அரசுத்துறை ஆவணங்களில் இணைக்கப்பட்டு உள்ள பொதுமக்களின் ஆதார் தகவல்களை தனிநபர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நீக்க வேண்டும் அல்லது மறைக்க வேண்டும் என புதுச்சேரி திட்டம் மற்றும் ஆராய்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.

AlsoRead

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

அரசுத்துறை ஆவணங்களில் ஒவ்வொரு பொதுமக்களுக்கும் ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட ஆதார் எண்ணை அரசின் பல்வேறு சேவைகளுக்கு இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இணைக்கப்பட்டுள்ளது. அதை அரசுத் துறைகளில் பல்வேறு இணைய வழி ஆவணம் மற்றும் கோப்புகளில் இணைக்கப்பட்டுள்ளது. இதை உடனடியாக நீக்க புதுச்சேரி அரசு திட்டம் மற்றும் ஆராய்ச்சி துறை உத்தரவிட்டு அனைத்து அரசு துறைக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு துறைகளில் இணைய வழி ஆவணங்கள் மற்றும் கோப்புகளில் ஆதார் எண் வெளிப்படையாக பகிரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே அரசு துறை ஆவணங்களில் இணைத்துள்ள ஆதார் எண்ணை உடனடியாக நீக்க வேண்டும் அல்லது மறைக்க வேண்டும் என்றும், அத்துடன் ஆதார் எண்ணை இணைய வழி ஆவணங்களை இணைத்துள்ள மீன்வளத்துறை, குடிமைப் பொருள் வழங்கல் துறை வேலை வாய்ப்பு அலுவலகம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட அரசு துறைகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

தனி நபரின் பாஸ்போர்ட், பான் கார்டு எண், வங்கிக் கணக்கு எண், போல் ஆதார் எண்ணும் ஒருவரின் தனிப்பட்ட விவரமாகும் அந்த எண்களை பொது வெளியில் பகிர்வதால் பல்வேறு பாதிப்புகள் தனிப்பட்ட நபருக்கு ஏற்படுவதாகவும், ஆதார் விபரங்களை மற்றவர்களுக்கு பகிர்வது ஆதார் ஆணைய சட்டம் 2016 இன் படி தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் இது அடுத்தவர் ஆதார் எண்களை பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் என ஆதார் ஆணையும் எச்சரித்துள்ளது.

Tags: அரசு திட்டம்ஆதார் தகவல்கள்ஆதார் விபரங்கள்சுற்றறிக்கைபுதுச்சேரி
Previous Post

கஞ்சா விற்பனை 3 பேர் கைது.

Next Post

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்நாட்டு விமான சேவைகள் மாற்றம்.

Related Posts

Tamil Nadu Rajya Sabha Members

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026
Iran Navy

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

05/03/2026

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

05/03/2026

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

05/03/2026

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

05/03/2026

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி நியமனம்

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved