Thursday, April 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

தஞ்சையில் இன்று தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்

admin by admin
26/01/2026
in செய்திகள், தமிழ்நாடு
0
தஞ்சையில் இன்று தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே 200 ஏக்கரில் மிக பிரமாண்டமாக “வெல்லும் தமிழ் பெண்கள்” என்ற தலைப்பில் தி.மு.க. டெல்டாமண்டலமகளிர் அணிமாநாடு இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

இதற்காக முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏறத்தாழ 200 ஏக்கரில் இடம் தோவு செய்யப்பட்டு மாநாட்டில் பங்கேற்பவர்கள் அமர 100 ஏக்கரில் இருக்கைகள் அமைக்க இடம் ஒதுக்கப் பட்டு உள்ளது. மீதமுள்ள 100 ஏக்கரில் வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்த மாநாட்டில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை. கடலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஒரு பூத்துக்கு 10 பேர் வீதம் 12 ஆயிரத்து 500 பூத்துகளில் இருந்து மொத்தம் 1 லட்சம் போ சீருடையில் சுலந்து கொள்ள உள்ளனர் மொத்தத்தில் ஏறத்தாழ லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.

மாநாட்டுக்கு துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தலைமை தாங்குகிறார்.
தி.மு.க. முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கேஎன் நேரு முன்னிலை வகிக்கிறார்.

இந்த மாநாட்டுக்காக பிரம்மாண்டமான மேடை அரங்கம், இருக்கைகள், மின் விளக்குகள் அமைப்பது உள்ளிட்ட ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு நடைபெற உள்ள தி.மு.க. மாநாடு என்பதால் அரசியல் அரங்கமே உற்றுநோக்கி கொண்டு இருக்கிறது. மேலும் மாநாட்டு திடலில் வாழை மரங்கள், கரும்புகளால் அலங்கரிக்கும் பணி நடைபெற உள்ளன. இதற்காக வாழை மரங்கள், கரும்புகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

AlsoRead

ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

முதலமைச்சர் வருகையையொட்டி தஞ்சாவூர் மாவட்டத்தில் பாதுகாப்பு காரணம் கருதி ஜனவரி 26-ந் தேதி
முதல் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) தியாகராஜன் தெரிவித்து உள்ளார்.
மேலும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இதேபோல, மீண்டும் ஜனவரி 28-ந் தேதி தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கும்பகோணம் அருகே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெற உள்ள மஹல்லா மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

இதையொட்டி ஜனவரி 28-ந் தேதி காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை டிரோன்கள் பறக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மாநாடு நடக்கும் பகுதியின் எதிர்புறத்தில் மேடை அமைக்கப்பட்டு வருகிறது. இங்குதான் அதி முக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடக்கிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு விமானத்தில் வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலை மார்க்கமாக தஞ்சைக்கு வந்து மதியம் 1 மணிக்கு வைத்திலிங்கம் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதையடுத்து அவர் அப்பகுதியில் உள்ள தனியார் விடுதியில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு ஓய்வெடுக்கிறார். பின்னர் அவர் மாலை 5 மணிக்கு மாநாட்டு மேடைக்கு வருகிறார். அதைத்தொடர்ந்து மாநாடு முடிந்து இரவு 7.30 மணிக்கு புறப்படுகிறார்.

Tags: தஞ்சாவூர் மாவட்டம்தி.மு.க மகளிர் அணி மாநாடுமுதல்வர் மு.க.ஸ்டாலின்
Previous Post

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள்

Next Post

அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

Related Posts

Trump Netanyahu Conflict

ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!

07/04/2026
Pichandi, TN Elections 2026

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

06/04/2026

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

06/04/2026

தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

06/04/2026

தந்தைக்காக வழிவிட்ட மகன்: ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என வினோத் காந்தி அறிவிப்பு!

06/04/2026

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: 234 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல்

05/04/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved