முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள்
சத்துணவுமற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளைமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (24.1.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், ...

