மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
மதுரையில் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் பரமசிவம் உயிரிழந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அனைத்து காவலர்களையும் உடனடியாக பணி நீக்கம் செய்து, அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து ...

