இந்திய ரூ.200, ரூ.500 நோட்டுகளுக்கு நேபாளம் அனுமதி
இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகளை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை நேபாள அரசு தளர்த்தியுள்ளது. 2016-ஆம் ஆண்டு இந்தியாவில் ...

