சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி
சுதந்திர தின அணிவகுப்புப் பணியின்போது மயங்கி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் ...

