செங்கத்தில் பாட்டியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள பேத்திக்கு அனுமதி மறுப்பு
செங்கத்தில் பாட்டியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள வந்த பேத்திக்கு ஊரார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த மேல்பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ...

