தி.மலையில் புதுப்பிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா சிலையை அமைச்சர் எ.வ. வேலு திறந்து வைத்தார்
திருவண்ணாமலை கொசமடத் தெரு சாலைசந்திப்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் 1969-ல் பேரறிஞர் அண்ணா சிலை நிறுவப்பட்டது. சுமார் 56ஆண்டுகள் கடந்தநிலையில் சிலை மற்றும் சிலையின் அடிப்பாகங்கள் பழுதடைந்த ...



