கேரளாவுக்கு கருங்கல் ஜல்லி கொண்டு செல்லும் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்:
பாறைகள், கருங்கல் ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை கேரளாவுக்குக் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு, தமிழக முதல்வர் விஜய்க்கு கேரள முதல்வர் வி.டி. சதீசன் கடிதம் எழுதி ...

