திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழா
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ள முருகப்பெருமானின் ஐந்தாம் படைவீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழா இன்று பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. திருவிழாவையொட்டி தமிழகத்தின் ...

