திருவண்ணாமலையில் ஊரக வளர்ச்சித் துறையினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்புடன் தூய்மை பணியாளர்கள் இணைந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில ...






